
80 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களின் சனத்தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் முதியோர் மத்தியில் தொற்றா நோய்களும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன.