
அணி தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய விலகல்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) அறியப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கைக்கு முதல் தங்கம் - ஈட்டி எறிதலில் அசத்திய ருமேஷ்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ருமேஷ் தரங்க 88.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை...

நீதிமன்றத்தில் ஆஜராகாத சாமிக்கவை கைது செய்ய உத்தரவு
நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இன்று (28) உத்தரவிட்டுள்ளார். தனது...

ஆசிய விளையாட்டு போட்டி இலங்கைக்கு அணிக்கு வெள்ளிப் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (22) இடம்பெற்ற மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. போட்டியில் நாணய...

T20 கிரிக்கெட்டில் வரலாற்றில் அபிஷேக் சர்மா படைத்த புதிய சாதனை
சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில், முழு உறுப்புரிமை பெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட...

மாதத்தின் சிறந்த வீரராக சொனால் தினுஷ
ஓகஸ்ட் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) சிறந்த ஆடவர் வீரராக இலங்கையின் இளம் நட்சத்திரம் சொனால் தினுஷ தேர்வாகியுள்ளார். தனது வாழ்க்கையில் முதன்முறையாக அவர் இந்த...
More In Sports

ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டிகள் - விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு
உலக ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டித் தொகுதியொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்குத் திரும்பும் வழியில்,...
Sep 15, 2026

மைதானத்தில் வரம்பு மீறிய செயல் - ஜெய்ஸ்வால் அசித பெர்னாண்டோவுக்கு அபராதம்
ஐசிசி கிரிக்கெட் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரணடாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளின்...
Aug 24, 2026

களத்தில் காயமடைந்த சந்திமால் - வைத்தியசாலையில் அவசர பரிசோதனை
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முன்னெச்சரிக்கை பரிசோதனைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நான்காம் நாள் ஆட்டத்தின் போது பந்தை எல்லைக்கோட்டுக்குள் தடுக்க முயன்றபோது பாய்ந்து விழுந்ததில் அவரது...
Aug 18, 2026

2027 உலகக் கிண்ணத்தில் இலங்கை - நேரடி தகுதி உறுதியான 10 அணிகள்
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி, போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் இல்லாமல் ஐசிசி ஒருநாள் தரவரிசையில்...
Aug 11, 2026

இலங்கைக்கு பதக்க நம்பிக்கை - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ருமேஷ்
ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 2026 தொடரில், இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 82.84 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தகுதிச்சுற்றில் முதல் இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். சர்வதேச அரங்கில் இந்தாண்டு தொடர்ந்து...
Jul 30, 2026