World Center
16 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோ மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலையொன்றில் 16 வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். பங்கா தேசிய உயர் பாடசாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதிய...


90 ஆவது வயதில் உலகிற்கு விடைகொடுத்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
90 ஆவது வயதில் உலகிற்கு விடைகொடுத்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா காலமானார். 1936 ஆம்...

2030க்குள் மனிதகுலம் அழியும் - வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மனிதகுலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என AI துறையைச் சேர்ந்த முன்னாள் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Anthropic நிறுவனத்தில்...

பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

மறுகட்டமைப்புக்கு 5 பில்லியன் டொலர் வரை தேவை
வெள்ளத்தின் பின்னரான மறுகட்டமைப்பு பணிக்கு பில்லியன் கணக்கில் பணம் தேவைப்படும் என நேபாளத்தின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அண்ணளவாக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்...

வெனிசுலாவுடன் பிரம்மாண்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா
வெனிசுலாவுடன் பிரம்மாண்ட ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
More In World

உலகரங்கில் மாறுகிறதா அமெரிக்காவின் ஆதிக்கம்? - ஓர் அரசியல் பார்வை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் உடனடியாகப் பணிந்துவிடும் காலம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வழக்கமாக ட்ரம்ப் கோரிக்கைகளை வைப்பார், அதற்கு எதிர்த் தரப்பு சம்மதிக்காவிட்டால் கடுமையான...
Aug 26, 2026

இஸ்லாமாபாத் மருத்துவமனையில் சோகம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரச மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 சிசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் மகப்பேறு விடுதியின் குளிரூட்டல் சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...
Aug 26, 2026

கினியாவில் வீடுகள் மீது சரிந்து விழுந்த குப்பை மேடு – 30 பேர் பலி!
கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் மிகப்பெரிய குப்பை மேடு சரிந்து விழுந்து வீடுகள் மீது விபத்துக்குள்ளானதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் கொனாக்ரி நகரில் உள்ள தார்-எஸ்-சலாம் பகுதியில், கனமழை காரணமாகப் மிகப்பெரிய குப்பைக் கழிவு மேடு...
Aug 24, 2026

திரிஷா குறித்து சர்ச்சை கருத்து - உதயநிதி ஸ்டாலின் கைது
நடிகை திரிஷா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து...
Aug 4, 2026

பிரான்சில் தீவிரமடையும் காட்டுத்தீ : அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மேக்ரோன்
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும், வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். சுமார் 8.5 இலட்சம் மக்கள் வாழும் போர்டோ பெருநகரப் பகுதியில்...
Jul 27, 2026