
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்

புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில்...
Oct 8, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும,...
Oct 7, 2026

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
Oct 7, 2026

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்....
Oct 6, 2026

NBRO அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) அனுமதி...
Oct 5, 2026

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம்...
Oct 5, 2026

களுத்துறையில் நேற்று கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Oct 4, 2026