
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்.
சிறுநீரக செலிழப்பினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறியமுடிகிறது
சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமாக முன்னதாக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது