
முன்னதாக, அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக அந்நாட்டு விமானசேவை மையம் அறிவித்திருந்தது.
“அசாதாரண சூழ்நிலைகள்” மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இவ்வாறு அனைத்து உள்நாட்டு விமான சேவைகளையும் இடைநிறுத்தம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
எனினும், காலதாமதங்கள், பயணிகளின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு மீண்டும் விமான சேவைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.