
மத்திய மாகாண விவசாயத் திணைக்களத்தினால் உருளைக்கிழங்குச் செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இம்மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
உருளைக்கிழங்கு விவசாயிகளின் தகவல்களைப் பதிவு செய்து, நிலையான உருளைக்கிழங்குச் செய்கைக்காக ஒன்றிணைந்து செயற்படுவதே இதன் நோக்கமாகும்.