
முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் துணைவியார் சந்திரா மாலினி ராஜபக்ஷ காலமானார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ஷவின் தாயாரான இவர், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.