
தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது
நேற்றைய தினம் இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றியீட்டியதையடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தொடர்ந்தும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமது ஆதரவை காங்கிரஸ் கட்சி வழங்குவதை எடுத்துக் காட்டுவதாக இந்த சந்திப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது