News Center Logo
News Center Logo

Local Center

புதிய பதிவுகள் 19ஆம் திகதி முதல் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்தார். தேவையான ஆரம்பகட்ட விழிப்புணர்வுகளை மேற்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, அனுராதபுரம்,...

புதிய பதிவுகள் 19ஆம் திகதி முதல் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும,...

ஷிரந்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஷிரந்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

பெண்ணை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

பெண்ணை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்....

NBRI அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

NBRI அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

NBRO அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) அனுமதி...

எஞ்சிய தண்டனையை அமுல்படுத்த மீண்டும் சிறைவாசம் சென்ற ஞானசார

எஞ்சிய தண்டனையை அமுல்படுத்த மீண்டும் சிறைவாசம் சென்ற ஞானசார

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம்...

More In Local

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியவர் கைது!

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியவர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியை தனது கெமராவால் தாக்கிய சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட தனியார் ஊடக நிறுவனத்தின் கெமரா கலைஞர் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (01) கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் நேற்று...

Oct 1, 2026

முதியோர் எண்ணிக்கை உயர்வு

முதியோர் எண்ணிக்கை உயர்வு

80 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களின் சனத்தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் முதியோர் மத்தியில் தொற்றா நோய்களும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன.

Oct 1, 2026

பஸ் பயணக் கட்டணம் அதிகரிக்குமா?

பஸ் பயணக் கட்டணம் அதிகரிக்குமா?

புதிய எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Oct 1, 2026

மனுஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

மனுஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்

Oct 1, 2026

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை! வெளிநாடு செல்லவும் தடை!

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை! வெளிநாடு செல்லவும் தடை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில்...

Oct 1, 2026

இலங்கையில் முதலீடு செய்ய தயங்கும் வெளிநாடுகள்?

இலங்கையில் முதலீடு செய்ய தயங்கும் வெளிநாடுகள்?

2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தொடர்ச்சியாக மீண்டு வருவதோடு, வலுவான பொருளாதார வளர்ச்சியையும் பதிவு செய்து வருகின்ற போதிலும், நாட்டின் முதலீட்டுச் சூழல் இன்னமும் கணிசமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. ஒழுங்குமுறை மாற்றங்களின் கணிப்பிட முடியாத தன்மை, அதிகாரத்துவத் தடைகள், கொள்கை...

Oct 1, 2026