News Center Logo
News Center Logo

Local Center

புதிய பதிவுகள் 19ஆம் திகதி முதல் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்தார். தேவையான ஆரம்பகட்ட விழிப்புணர்வுகளை மேற்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, அனுராதபுரம்,...

புதிய பதிவுகள் 19ஆம் திகதி முதல் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும,...

ஷிரந்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஷிரந்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

பெண்ணை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

பெண்ணை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்....

NBRI அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

NBRI அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

NBRO அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) அனுமதி...

எஞ்சிய தண்டனையை அமுல்படுத்த மீண்டும் சிறைவாசம் சென்ற ஞானசார

எஞ்சிய தண்டனையை அமுல்படுத்த மீண்டும் சிறைவாசம் சென்ற ஞானசார

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம்...

More In Local

நேற்று கைதான ஞானசார தேரர், இன்று புதுக்கடை நீதிமன்றுக்கு

நேற்று கைதான ஞானசார தேரர், இன்று புதுக்கடை நீதிமன்றுக்கு

களுத்துறையில் நேற்று கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Oct 4, 2026

கொஸ்கொடையில் கொலை முயற்சி முறியடிப்பு - பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயம்

கொஸ்கொடையில் கொலை முயற்சி முறியடிப்பு - பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயம்

கொஸ்கொடை, மகாஹிந்துரவ பகுதியில் கொலைச் செய்யச் சென்று கொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 'லொகு பெட்டி' தரப்பைச்...

FeaturedOct 3, 2026

தினியாவலயில் சிக்கிய ஞானசார தேரர் - பொலிஸார் அதிரடி கைது

தினியாவலயில் சிக்கிய ஞானசார தேரர் - பொலிஸார் அதிரடி கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே...

Oct 3, 2026

அனோஜனின் விடுதலைக்காக ஒன்றிணைந்த மதத் தலைவர்கள்

அனோஜனின் விடுதலைக்காக ஒன்றிணைந்த மதத் தலைவர்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச மட்டத்திலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க தேரர்...

Oct 2, 2026

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியும் பங்கேற்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் முக்கோணத் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை...

Oct 2, 2026

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

சர்வதேச மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாளை (03) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மது அருந்துவதைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 03 ஆம்...

Oct 2, 2026