Local Center
புதிய பதிவுகள் 19ஆம் திகதி முதல் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்தார். தேவையான ஆரம்பகட்ட விழிப்புணர்வுகளை மேற்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, அனுராதபுரம்,...


அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும,...

ஷிரந்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

பெண்ணை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்....

NBRI அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு
NBRO அனுமதியின்றி மலையக புகையிரத சேவை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) அனுமதி...

எஞ்சிய தண்டனையை அமுல்படுத்த மீண்டும் சிறைவாசம் சென்ற ஞானசார
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம்...
More In Local

இன்று முதல் மீண்டும் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை
10 மாதங்களுக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. கொழும்பில் இருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க...
Oct 2, 2026

எரிபொருள் விலை உயர்வால் கொந்தளித்த சஜித்
அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதன் மூலம் மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சிறுவர்கள், முதியவர்கள் உட்பட முழு நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தருணத்தில் இந்த எரிபொருள்...
Oct 1, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை - கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பின்னடைவு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த...
Oct 1, 2026

20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 10 இலட்சம் போனது
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, குற்றத்தை...
Oct 1, 2026

இந்தியாவில் டில்வின் சில்வா - பா.ஜ.க அழைப்பாம்
மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியின் (BJP) அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விஜயத்தின் நோக்கம், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளையும் பரஸ்பர...
Oct 1, 2026

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு
10 மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு, மலையக புகையிரத பாதையில் பேராதனை மற்றும் கம்பளை வரையான புகையிரத சேவைகள் நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 'டித்வா' (Ditwah) சூறாவளி காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 'டித்வா' சூறாவளிக்குப் பிறகு பல...
Oct 1, 2026