World Center
உலகின் மிகப்பெரிய மதமாக உருவெடுக்கும் இஸ்லாம்
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக இருக்கும் கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளி, 2035 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் மதம் முதலிடத்தை பிடிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. “உலகில் உள்ள மதங்களின் எதிர்காலம்” என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி...


குணச்சித்திர நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல்...

அவுஸ்திரேலியாவில் சிறுமிகளை சிதைத்த இலங்கை தேரர்
மெல்பேர்னில் உள்ள விகாரை ஒன்றில் ஆறு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு, அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள்...

16 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோ மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலையொன்றில் 16 வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்....

90 ஆவது வயதில் உலகிற்கு விடைகொடுத்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
90 ஆவது வயதில் உலகிற்கு விடைகொடுத்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா காலமானார். 1936 ஆம்...

2030க்குள் மனிதகுலம் அழியும் - வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மனிதகுலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என AI துறையைச் சேர்ந்த முன்னாள் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Anthropic நிறுவனத்தில்...
More In World

பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக நேபாள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதிகபட்சமாக சித்வானில் 233 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன....
Aug 29, 2026

மறுகட்டமைப்புக்கு 5 பில்லியன் டொலர் வரை தேவை
வெள்ளத்தின் பின்னரான மறுகட்டமைப்பு பணிக்கு பில்லியன் கணக்கில் பணம் தேவைப்படும் என நேபாளத்தின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அண்ணளவாக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என அவர் கூறியுள்ளார். இது வெறுமனே மதிப்பீடு மட்டுமே சேதங்கள் குறித்து...
Aug 29, 2026

வெனிசுலாவுடன் பிரம்மாண்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா
வெனிசுலாவுடன் பிரம்மாண்ட ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட்...
Aug 29, 2026

உலகரங்கில் மாறுகிறதா அமெரிக்காவின் ஆதிக்கம்? - ஓர் அரசியல் பார்வை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் உடனடியாகப் பணிந்துவிடும் காலம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வழக்கமாக ட்ரம்ப் கோரிக்கைகளை வைப்பார், அதற்கு எதிர்த் தரப்பு சம்மதிக்காவிட்டால் கடுமையான...
Aug 26, 2026

இஸ்லாமாபாத் மருத்துவமனையில் சோகம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரச மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 சிசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் மகப்பேறு விடுதியின் குளிரூட்டல் சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...
Aug 26, 2026

கினியாவில் வீடுகள் மீது சரிந்து விழுந்த குப்பை மேடு – 30 பேர் பலி!
கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் மிகப்பெரிய குப்பை மேடு சரிந்து விழுந்து வீடுகள் மீது விபத்துக்குள்ளானதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் கொனாக்ரி நகரில் உள்ள தார்-எஸ்-சலாம் பகுதியில், கனமழை காரணமாகப் மிகப்பெரிய குப்பைக் கழிவு மேடு...
Aug 24, 2026